
உலக தமிழர்களே உற்று கவனியுங்கள்.... புதிய எழுச்சியுடன் வைகோவின் தம்பிகள் ஒன்று கூடுவதை.. தோல்விக்கு தோல்வி பயத்தை கொடுக்கும் தன்மான தமிழர்கள் கூட்டம் தன்னை வார்த்தெடுத்த தலைவனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் சபதம் ஏற்பதை....... அரை வேக்காடுகளின் அரசியலும், சுய நலவாதிகளின் சூத்திரங்களும் முடிவுரைக்கு முன்னுரை எழுதப்படும் மாநாடு.. அனைவரும் வருக...!!!
செப்டம்பர் 15 திருச்சி
கரீட்.
ReplyDeleteகோயில் மாடுங்க நிறைய இருக்கு தமிழ் நாட்டுல. அதுங்கெல்லாம் நூறு ரூவா பிரியாணிக்கு ஆயுட்கால சனிக்கு பின்னால இருக்கு.
மாநாடு வெற்றி அடைய வாழ்த்துக்கள்.