Wednesday, September 16, 2009

தென்கச்சி கோ.சுவாமிநாதன் - ஈழத்தமிழர்கள்


கண்கலங்க செய்ய குட்டி கதை தேவை இல்லை.. ஈழத்தமிழர்கள் என்ற ஒரு வார்த்தை போதும். என்ன ஒரு சத்தியமான வார்த்தை.. நெஞ்சு கனக்கிறது உம்போன்ற வார்த்தை சித்தர்கள் எம் சந்ததிக்கு இல்லையே என்று நினைக்கும் போது... எண்ணமும் செயலும் பேச்சும் ஒன்றாக பயணிக்கும் வாழ்க்கை வாழ்ந்த நீங்களும் வள்ளுவரே....

Sunday, September 13, 2009

நாம் பெற்றது கெளரவமான தோல்வி! கருணாநிதி பெற்றது வெட்கக்கேடான வெற்றி!


உலக தமிழர்களே உற்று கவனியுங்கள்.... புதிய எழுச்சியுடன் வைகோவின் தம்பிகள் ஒன்று கூடுவதை.. தோல்விக்கு தோல்வி பயத்தை கொடுக்கும் தன்மான தமிழர்கள் கூட்டம் தன்னை வார்த்தெடுத்த தலைவனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் சபதம் ஏற்பதை....... அரை வேக்காடுகளின் அரசியலும், சுய நலவாதிகளின் சூத்திரங்களும் முடிவுரைக்கு முன்னுரை எழுதப்படும் மாநாடு.. அனைவரும் வருக...!!!

செப்டம்பர் 15 திருச்சி

Wednesday, July 15, 2009

குற்ற‌ம் சாட்டுகிறேன் ‍ - ‍வைகோ



இன்று மாலை சென்னையில் ந‌டைபெற்ற புத்த‌க‌ வெளீயீட்டு விழாவில் வைகோ இந்திய‌ பிர‌த‌ம‌ருக்கு எழுதிய‌ இல‌ங்கைக்கு ராணுவ உத‌விக‌ளை நிறுத்த‌ வேண்டும் & த‌மிழ‌க‌ மீனவ‌ர்க‌ளை துன்புறுத்தும் இல‌ங்கையை க‌ட்டுப்ப‌டுத்த‌க்கூடிய‌ ந‌ட‌வ‌டிக்கையை மேற்கொள்ளுமாறு விடுத்த‌ வேண்டுகோள்க‌ளை ப‌ற்றிய‌ விரிவான‌ கடித‌ங்க‌ளின் தொகுப்பு ம‌ற்றும் த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ள் தாக்க‌ப்ப‌ட்ட‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளின் விரிவான‌ தொகுப்பு "குற்ற‌ம் சாட்டுகிறேன்" புத்த‌க‌ம் ஐயா. நெடுமாற‌ன் வெளியிட‌ க‌விஞ‌ர் இன்குலாப் பெற்றுக்கொண்டார்.


ஈழ‌ப்போராட்ட‌த்தில் ம‌னித‌ உரிமைக‌ளை மீட்டெடுக்கும் நெடிய‌ போராட்ட‌த்தின் ஆவ‌ண‌மாக‌ இப்புத்த‌க‌ம் இருக்கும். இந்த‌ வெளீயீட்டு நிக‌ழ்வில் க‌ம்யூனிச‌ த‌லைவ‌ர் திரு.மகேந்திர‌ன் ம‌ற்றும் பெரியார் தி.க‌ விடுத‌லை ராஜேந்திர‌ன் ம‌ற்றும் நாஞ்சில் ச‌ம்ப‌த் ஆகியோர் உறையாற்றின‌ர்.


நாஞ்சில் ச‌ம்ப‌த் பேசும்போது ஈழ‌ விவ‌கார‌த்தில் த‌மிழ‌க‌ அர‌சின் அட‌க்குமுறையை ப‌ற்றி அவ‌ருக்கேயுரிய‌ பாணியில் பேசினார்.

திரு.மகேந்திர‌ன் பேசும்போது சீனா, கீயூபா, விய‌ட்னாம் நாடுக‌ளின் ஈழ‌ நிலைப்பாட்டை விம‌ர்ச‌ன‌ம் செய்தார், மேலும் அவ‌ற்றை மாற்றுவ‌த‌ர்க்கு முய‌ற்சிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌டும் என்று தெரிவித்தார்.


திரு விடுத‌லை ராஜேந்திர‌ன் அவ‌ர்க‌ள் பேசும்போது இளைஞ‌ர்க‌ள் மிக‌ப்பெரிய‌ அள‌வில் ஈழ‌ விவ‌கார‌த்தில் ஈடுப‌ட‌ வேண்டும் என்று இளைஞ்ச‌ர்க‌ளை கேட்டுக்கொண்டார். இத‌ற்க்கு பெரிய‌ அள‌வில் கூட்ட‌த்தில் இருந்த‌ இளைஞ‌ர்க‌ளிட‌ம் ஆர‌வார‌மான‌ வ‌ர‌வேற்ப்பு இருந்த‌து.


க‌விஞ‌ர் இன்குலாப் பேசும்போது விடுத‌லை ராஜேந்திர‌ன் தெரிவித்த‌ க‌ருத்துக‌ளை ஏற்றுபேசினார். பார‌திதாச‌ன் க‌விதைக‌ளை முன்னிறுத்தி பேசிய‌து நிறைவாக‌ இருந்த‌து.

ஐயா நெடுமாற‌ன் அவ‌ர்க‌ள் பேசிய‌ க‌ருத்துக‌ள் இந்திய‌ அர‌சின் வெளியுற‌வுக்கொள்கைக‌ளின் ஓட்டைக‌ளையும், இத‌னால் இந்தியா வ‌ரும் கால‌ங்க‌ளில் மிக‌ க‌டின‌மான‌ பிர‌ச்சினைக‌ளை ச‌ந்திக்க‌ இருப்ப‌தையும் தெளிவான‌, ஒரு சிற‌ந்த‌ குடிம‌க‌னின் தொலைநோக்கு பார்வையுட‌ன் சிற‌ப்பாக‌ அமைந்த‌து. தேசிய‌ த‌லைவ‌ரின் இருப்பை உறுதி செய்யும் வ‌கையில் அவ‌ரின் பேச்சு அமைந்திருந்த‌து. வ‌ரும் 19 தேதி ஈழ‌த்த‌மிழ‌ர் பாதுகாப்பு பேர‌வையின் கூட்ட‌த்தில் தெளிவான‌ செய‌ல் திட்ட‌ம் வெளியிட‌ உள்ள‌தையும் தெறிவித்தார்க‌ள்.

த‌ன‌து ஏற்புறையின் போது வைகோ அவ‌ர்க‌ளின் பேச்சில் அன‌ல் தெறித்த‌து. இந்திய‌ அர‌சின் செய‌ல் பாடுக‌ளையும், க‌ருணாநிதியின் கீழ்த்த‌ர‌மான‌ துரோக‌ செய‌ல்க‌ளையும் த‌ன‌து பேச்சில் உண‌ர்ச்சிம‌ய‌மாக‌ எடுத்துரைத்தார்.


மொத்த‌த்தில் ஈழ‌ விவ‌கார‌த்தில் துரோக‌ம் செய்த‌வ‌ர்க‌ளுக்கும், ம‌னித‌ உரிமையை மீறிய‌ க‌ய‌வ‌ர்க‌ளுக்கும் த‌ண்ட‌னைக்கான‌ க‌வுன்ட‌வுன் தொட‌ங்கிவிட்ட‌து என்ப‌தையே குற்ற‌ம் சாட்டுகிறேன் புத்த‌க‌ வெளியீட்டு நிக‌ழ்வு காட்டிய‌து என்ப‌தை ம‌றுக்க‌ முடியாது.

இந்த‌ நிக‌ழ்ச்சியின் ஒலி வ‌டிவினை நாளை இணைக்கின்றேன்..

Sunday, April 26, 2009

த‌மிழ‌க‌ பிர‌ச்சார‌த்திர்க்காக‌ போரை தீவிர‌ப்ப‌டுத்தும் சோனியா


த‌மிழ‌க‌த்தில் காங்கிர‌ஸ் ம‌ற்றும் கூட்ட‌ணிக்க‌ட்சிக‌ள் மூழ்க‌‌க்கூடிய‌ த‌ற்போதைய‌ சூழ்நிலையில் க‌ட்சியின‌ரையாவ‌து த‌க்க‌ வைக்க‌க்கூடிய‌ க‌டைசிக‌ட்ட‌ முய‌ற்சியாக‌ த‌மிழ்க‌த்தில் ம‌ன்மோக‌ன் சிங், இத்தாலிக்காரி சோனியா, இத்தாலி ம‌ற்றும் இந்திய‌ கூட்டு த‌யாரிப்பான‌ ராகுல் ஆகியோரை வைத்து தேர்த‌லுக்கான‌ பிரச்சார‌த்திர்க்காக‌ போர் நிறுத்த‌ம் என்ற‌ பெய‌ரில் இந்திய‌ கொள்கையை அட‌கு வைத்த‌ சிவ‌ச‌ங்க‌ர் மேன‌ன் என்ற‌ ச‌குனியை இல‌ங்கைக்கு அனுப்பி வைத்து விரைவில் அதிக‌ ப‌ட்ச‌ த‌மிழ‌ர்க‌ளை கொன்று இடைவேளை விடுமாறு சுண்டைக்காய் நாட்டிட‌ம் கோரிக்கை வைத்து வ‌ருமாறு அனுப்பி வைத்துள்ளார் இத்தாலிக்காரி சோனியா. சுய‌ந‌ல‌த்துக்காக‌ உல‌க‌ அள‌வில் இந்தியாவிர்க்கு இருந்த‌ ஒர‌ளவு ந‌ல்ல‌ பெய‌ரை கெடுத்து, இன்னும் 25 ஆண்டுக‌ள் ஆனாலும் இழ்ந்த‌ பெய‌ரை மீட்க‌ முடியுமா என்ப‌தும் தெரிய‌வில்லை. இந்த‌ ப‌திவு ப‌திய‌ப்ப‌டும் சில‌ நிமிட‌ங்க‌ளில் ம‌னித‌ வ‌ர‌லாற்றில் மிக‌ச்சிற‌ப்பான‌ வ‌ர‌லாற்றை கொண்ட‌ த‌மிழின‌த்தின் பல‌ உயிர்க‌ள் த‌ங்க‌ள் வாழ்க்கையை இழ‌ந்திருக்கும் என்பதும், கொள்கையில்லாத‌ அர‌சிய‌ல்வாதிக‌ளால் பாகிஸ்தான் எனும் நாடும் அத‌ன் ம‌க்க‌ளும் ப‌டும்பாட்டை நாம் பார்த்து வ‌ருகிறோம். அதைப்போன்ற‌ நிலையின் விழிம்பில் நாம் நின்று கொண்டிருக்கிறோம் என்ப‌தும் உண்மை.
என் அன்பிர்க்குரிய‌ ந‌ண்ப‌ர்க‌ளே, இல‌ங்கை த‌மிழர் மீதான‌ இந்தியாவின் இந்த‌ நிலையை மாற்ற‌ மிக‌சிற‌ந்த‌ வாய்ப்பு தேர்த‌ல் மூல‌ம் ந‌ம‌க்கு வாய்த்திருக்கிற‌து. வெளியூரில் இருக்கும் அன்ப‌ர்க‌ள் த‌ங்க‌ள் ப‌யண‌த்திர்க்கான் ஏற்பாட்டினை செய்யுமாறு தாழ்மையுட‌ன் கேட்டுக்கொள்கிறேன்..இந்த‌ ப‌திவின் மூல‌ம் ஒரு வாக்காவது இல‌ங்கை த‌மிழ்ர்க‌ளுக்கு ஆத‌ர‌வான‌ வேட்பாள‌ருக்கு விழுந்தால் அதுவே பெரும் உத‌வியாகும்.

Tuesday, April 21, 2009

ந‌ர‌ மாமிச‌ம் தின்னும் நேரு குடும்ப‌ம்




சாந்த‌மான‌ முக‌ அமைப்பு ம‌ற்றும் குண‌ங்க‌ளை கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ அறிய‌ப்ப‌ட்ட‌ நேரு குடும்ப‌த்தின் உண்மையான‌ முக‌ம் இல‌ங்கையில் ந‌டத்தும் ம‌னித‌ மிருக‌ வேட்டையில் தோல் உரித்துக்காட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து. ம‌னித‌ குல‌ வ‌ர‌லாற்றில் ஹிட்ல‌ர் போன்ற‌ ச‌ர்வாதிக‌ளைவிட‌ மிக‌ மோச‌மான‌ மிருக‌ குடும்ப‌ம்(மிருக‌ங்க‌ள் ம‌ன்னிக்க‌ வேண்டும்). இந்தியாவின் ச‌கோத‌ர‌ர்க‌ளை இந்திய‌ர்க‌ளைவிட்டே கொல்லும் இத்தாலிக்காரி சோனியா எனும் ந‌ர‌ மாமிச‌ம் கேட்கும், அன்னை என்ற‌ சொல்லை கேவ‌ல‌ப்ப‌டுத்தும் காரிய‌ங்க‌ளை செய்யும் ஈன‌ப்பிர‌வி, இந்தியாவின் மான‌த்தை க‌ப்ப‌லேற்றும் சோனியாவின் திட்ட‌ம் என்ன‌ தெரியுமா...உல‌க‌ நாடுக‌ளிடையே இந்தியாவின் அணிசேராக்கொள்கையை கேவ‌ல‌ப்ப‌டுத்துவ‌தேயாகும். இதில் நேர‌டியாக‌ ஈடுபடாம‌ல் த‌மிழ‌‌ர்க‌ளுக்கு ம‌ந்திரி ச‌பையில் அதிக‌ இட‌ங்க‌ள், பிர‌த‌ம‌ராக‌ ஒரு சீக்கிய‌ர், என‌ ப‌க்காவான‌ திட்ட‌த்துட‌ன் இந்தியாவை வெளி நாடுக‌ளிட‌ம் இந்தியாவை அட‌மான‌ம் வைத்துவிட்டு இத்தாலியில் குடியேரும் திட்ட‌ம்தான் அது. போகிற‌ போக்கில் எழுதும் வாக்கிய‌ங்க‌ள் அல்ல‌ இது. சோனியாவின் அர‌சிய‌ல் ந‌ட‌வ‌டிக்கையை க‌வ‌னித்து எழுதிய‌வைதான் மேலுள்ளவ‌‌வை. தொட‌ர்ந்து விரிவாக‌ எழுதுகிறேன்.