

சாந்தமான முக அமைப்பு மற்றும் குணங்களை கொண்டவர்களாக அறியப்பட்ட நேரு குடும்பத்தின் உண்மையான முகம் இலங்கையில் நடத்தும் மனித மிருக வேட்டையில் தோல் உரித்துக்காட்டப்பட்டுள்ளது. மனித குல வரலாற்றில் ஹிட்லர் போன்ற சர்வாதிகளைவிட மிக மோசமான மிருக குடும்பம்(மிருகங்கள் மன்னிக்க வேண்டும்). இந்தியாவின் சகோதரர்களை இந்தியர்களைவிட்டே கொல்லும் இத்தாலிக்காரி சோனியா எனும் நர மாமிசம் கேட்கும், அன்னை என்ற சொல்லை கேவலப்படுத்தும் காரியங்களை செய்யும் ஈனப்பிரவி, இந்தியாவின் மானத்தை கப்பலேற்றும் சோனியாவின் திட்டம் என்ன தெரியுமா...உலக நாடுகளிடையே இந்தியாவின் அணிசேராக்கொள்கையை கேவலப்படுத்துவதேயாகும். இதில் நேரடியாக ஈடுபடாமல் தமிழர்களுக்கு மந்திரி சபையில் அதிக இடங்கள், பிரதமராக ஒரு சீக்கியர், என பக்காவான திட்டத்துடன் இந்தியாவை வெளி நாடுகளிடம் இந்தியாவை அடமானம் வைத்துவிட்டு இத்தாலியில் குடியேரும் திட்டம்தான் அது. போகிற போக்கில் எழுதும் வாக்கியங்கள் அல்ல இது. சோனியாவின் அரசியல் நடவடிக்கையை கவனித்து எழுதியவைதான் மேலுள்ளவவை. தொடர்ந்து விரிவாக எழுதுகிறேன்.
No comments:
Post a Comment